என்னைப்பற்றி

எனது புகைப்படம்நான் இலங்கையை சேர்ந்தவன். ஒரு ஆவிக்குரிய சபையில் அங்கத்துவம் வகிக்கிறேன். அந்த சபையில் என்னால் முடிந்த சில சிறு ஊழியங்களை இயேசுவுக்கென்று செய்கிறேன். அவருக்கு ஊழியம் செய்ய எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றாலும் தேவன் என்னை பயன்படுத்தி வருகிறார். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 

எனது விசுவாச அறிக்கை

வானமும்,பூமியும், அதிலுள்ளகாணப்படுகிறவைகள்,  காணப்படாதவைகள் யாவும் தேவனால் உண்டானது, பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறோம், இந்த உலகத்தில் மாம்சமாக வந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான‌ தேவ குமாரன், அவர் உலக மக்களின் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார், பின்பு பரமண்டலத்துக்கு ஏறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார், மீண்டும் இப்பூமிக்கு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயம் தீர்க்க வருவார், என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பொதுவாய் இருக்கிற பரிசுத்த சபையையும், பரிசுத்தவான்களின் ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த் தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென விசுவாசிக்கிறேன்.
-------------------------------------------------------

மேலும் ..
siluvai dot com (சிலுவை டொட் கொம்) என்னும் இந்த தளமானது ''கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்'' என்னும் பெயரில்  2012 sep 26  இல் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இத்தளத்தில் சில இடுகைகள் சகோதரன்  Teny என்பவரினால் இடப்பட்டுள்ளன. 

பிற தளங்களிலும் புத்தகங்களிலும் இருந்து நான் பெற்ற பயனுள்ள கட்டுரைகள், ஆக்கங்கள் சிலவற்றையும் நான் தெரிவு செய்து இஙகே பதிவு செய்துள்ளேன். அப்படி நான் பெற்ற ஆக்கங்களின் முடிவில் “அவ்வாக்கத்தை எங்கிருந்து பெற்றேன்” என்று கட்டாயம் பதிவிடுவேன். அவ்வாக்கத்தை படைத்தவர் பெயர், அல்லது ஆக்கத்தை பெற்ற தளத்தின், புத்தகத்தின் பெயர் போன்ற ஏதாவதொரு தகவலை நான் பதிவிடுவதால் அந்த ஆக்கங்களிலுள்ள குறை நிறைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல.

அது தவிர தமிழில் கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த காரியங்களை வேதாகமத்துக்கு முரண்படாமல் எழுதுகிறவர்களின்  இணையத்தள முகவரிகளையும்   இந்த  தளத்தில் நான் தொடுத்துள்ளேன். இந்த தளத்தை பார்ப்பவர்கள் . அவர்களுடைய தளங்களையும் பார்வையிட முடியும்.

ஆண்டவர் இயேசுவுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. சபை பாகுபாடு இல்லாமல் நாம் யாவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

நான் இந்த தளத்தில் என்னுடைய பதிவுகளை மட்டுமன்றி , இணையத்தில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களையும் பதிவிடுவேன் . நான் ஏதாவது சத்தியத்திற்கு  முரணான காரியங்களை பதிவிட்டிருந்தால் தயவுசெய்து எனக்கு அறியத்தாருங்கள். அதை  நீங்கள்  ஒவொரு பதிவின் முடிவிடத் திலும் காணப்படும் ''comments'' என்னும் இடத்தில் எழுதுவதன் மூலம் எனக்கு தெரியப்படுத்தலாம்.இந்த தளத்தை பார்ப்பவர்கள்  இந்த தளத்தை உங்களுக்கு தெரிந்த யாவரிடமும் அறிமுகம் செய்யுங்கள்.

facebook  மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த தளங்கள் மூலமாகவோ இத்தளத்தை நீங்கள் அறிமுகம் செய்யலாம். facebook இல் இத் தளத்துக்காக    
“siluvai dot com”    ''கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்''   ஆகிய பக்கங்கள்    உருவாக்க பட்டுள்ளன.  அவற்றை like செய்வதன் மூலம் இத்தளத்தின் பதிவுகளை நீங்கள் face book  இல் பார்வையிடலாம்

இத்தளத்தின் நோக்கம்

கர்த்தருடைய வேதமே சத்தியம். வேதாகமம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் இயேசுவைக் குறித்தும் இந்நாட்களில் பல வகையான துர் உபதேசங்கள் பெருகியுள்ளன. இயேசு உலகை மீட்க வந்த தெய்வம் என்னும் இச்செய்தியையே வேதாகமம் சொல்கிறது. மக்கள் மீட்படைவதை தடுக்க முயற்சிக்கும் தீய சக்திகளினால் தூண்டப்பட்டு பலர் இயேசுவைக்குறித்து அவதூறான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இணையத்தில் இயேசுவைக்குறித்த பொய்யான அவதூறுகளே அதிகமாக காணப்படுகின்றன. இதனால் கிறிஸ்துவைப்பற்றிய அறிவும் அவருடனான தனிப்பட்ட அனுபவமும் இல்லாத பெயர்க் கிறிஸ்தவர்கள் பலர் விசுவாசத்தில் ஆட்டம் கண்டுள்ளனர். 

கிறிஸ்தவர்கள் பைபிளை படிப்பதை விட இணையத்திலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதனால் இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளை உண்மையென நம்பி ஏமாந்து போகின்றனர். கிறிஸ்துவை புத்தகத்தில் அறிந்தவனின் விசுவாசம் தடுமாறக் கூடும் ஆனால் கிறிஸ்துவை வாழ்வின் அனுபவத்தில் அறிந்தவனின் விசுவாசம் ஆடாது. வேதத்தையும் இயேசுவையும் பற்றிய விசுவாசத்தில் தடுமாறுபவர்களை தாங்குவதும் இத்தளத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

அத்துடன் இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் ஆல் மக்கள் அநேகமாக கவர படுகின்றமையால் இன்டர்நெட் இல் இயேசுவின் நாமத்தை சொல்ல வேண்டிய கட்டாயம்  நமக்கு இருக்கின்றது. எப்படியாவது  மக்களுக்கு இயேசுவை  அறிவிப்பதும் நமது நோக்கம். 

அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். என அங்கலாய்க்கும் ஆண்டவரின் குரல் உனக்கு கேட்கலையோ?
இளைய சமுதாயமே சாத்தான் உனக்கு முன்பாக விரித்திருக்கும் இந்த சிற்றின்பத்திலிருந்து எழும்பிடு!எழுப்பிடு!!

.....THANK...U...........

Contact Me Through This Form 

send me a message through this from

Name   

Email   

Message
            
                                submit     Privacy policy


This privacy policy ("Policy") describes how we collect, protect and use the personally identifiable information ("Personal Information") you ("User", "you" or "your") provided on the http://www.siluvai.com website and any of its products or services (collectively, "Website" or "Services"). It also describes the choices available to you regarding our use of your personal information and how you can access and update this information. This Policy does not apply to the practices of companies that we do not own or control, or to individuals that we do not employ or manage.

Collection of personal information


We receive and store any information you knowingly provide to us when you fill any online forms on the Website. You can choose not to provide us with certain information, but then you may not be able to take advantage of some of the Website's features.

Collection of non-personal information


When you visit the Website our servers automatically record information that your browser sends. This data may include information such as your computer's IP address, browser type and version, operating system type and version, language preferences or the webpage you were visiting before you came to our Website, pages of our Website that you visit, the time spent on those pages, information you search for on our Website, access times and dates, and other statistics.

Use of collected information


Any of the information we collect from you may be used to improve our website; run and operate our Website and Services. Non-personal information collected is used only to identify potential cases of abuse and establish statistical information regarding Website traffic and usage. This statistical information is not otherwise aggregated in such a way that would identify any particular user of the system.

Children


We do not knowingly collect any personal information from children under the age of 13. If you are under the age of 13, please do not submit any personal information through our Website or Service. We encourage parents and legal guardians to monitor their children's Internet usage and to help enforce this Policy by instructing their children never to provide personal information through our Website or Service without their permission. If you have reason to believe that a child under the age of 13 has provided personal information to us through our Website or Service, please contact us.

Advertisement


We may display online advertisements and we may share aggregated and non-identifying information about our customers that we collect through the registration process or through online surveys and promotions with certain advertisers. We do not share personally identifiable information about individual customers with advertisers. In some instances, we may use this aggregated and non-identifying information to deliver tailored advertisements to the intended audience.

Information security


We secure information you provide on computer servers in a controlled, secure environment, protected from unauthorized access, use, or disclosure. We maintain reasonable administrative, technical, and physical safeguards in an effort to protect against unauthorized access, use, modification, and disclosure of personal information in its control and custody. However, no data transmission over the Internet or wireless network can be guaranteed. Therefore, while we strive to protect your personal information, you acknowledge that (i) there are security and privacy limitations of the Internet which are beyond our control; (ii) the security, integrity, and privacy of any and all information and data exchanged between you and our Website cannot be guaranteed; and (iii) any such information and data may be viewed or tampered with in transit by a third party, despite best efforts.

Data breach


In the event we become aware that the security of the Website has been compromised or users Personal Information has been disclosed to unrelated third parties as a result of external activity, including, but not limited to, security attacks or fraud, we reserve the right to take reasonably appropriate measures, including, but not limited to, investigation and reporting, as well as notification to and cooperation with law enforcement authorities. In the event of a data breach, we will make reasonable efforts to notify affected individuals if we believe that there is a reasonable risk of harm to the user as a result of the breach or if notice is otherwise required by law. When we do we will post a notice on the Website, send you an email, mail you a letter.

Changes and amendments


We reserve the right to modify this privacy policy relating to the Website or Services at any time, effective upon posting of an updated version of this privacy policy on the Website. When we do we will revise the updated date at the bottom of this page. Continued use of the Website after any such changes shall constitute your consent to such changes. Policy was created with WebsitePolicies.com

Acceptance of this policy


You acknowledge that you have read this Policy and agree to all its terms and conditions. By using the Website or its Services you agree to be bound by this Policy. If you do not agree to abide by the terms of this Policy, you are not authorized to use or access the Website and its Services.

Contacting us


If you have any questions about this Policy, please contact us.

This document was last updated on September 05, 2016

20 comments:

ari harry said...

very nice brothers...

robert dinesh said...

thank you verymuch brother.

paul shathrak said...

Hai dear... it was so nice to Study about Missionary life history "do what you can... FASTLY JESUS COMMING SOON

JESUS IS OUR HERO

paul shathrak said...

hai dear

There is so many bad things in internet
but there is only few good things in internet

(sea water is salty to drink but fish is so taste to eat)

robert dinesh said...

thank u brother
yes u r correct jesus is our hero

Anonymous said...

podang

robert dinesh said...

ஆம் சகோதரா நீங்கள் சொல்வது சரியே.

இந்த அசுத்தங்கள் நிறைந்த இடத்தில் நல்ல தகவல்கள் மிக மிக சொற்பமே. அதனால் தான் நாம் இணையதளத்தை இறைவனுடைய வார்த்தைகளால் நிரப்ப வேண்டியது அவசியமாகின்றது.

நன்றி

anns said...

good thinks for our hichristins web
Thanks

David paul sundar rajan said...

My dear brothers in JESUS CHRIST, greetings to you in JESUS ' name. I thank GOD for you from the depth of my heart. I really appreciate you for the wonderful job you have been doing for the glory of our LORD and SAVIOUR JESUS CHRIST. Very useful materials to meet the spiritual need of people are here. I will remember you in my prayers. May the dear LORD JESUS CHRIST bless you.

With much love and prayers,
Pastor.David paul sundar rajan.

David paul sundar rajan said...

Dear brothers greetings to you in JESUS ' name. I thank GOD for you from the depth of my heart. I really appreciate you for the wonderful job you have been doing for the glory of our LORD and SAVIOUR JESUS CHRIST. Very useful materials to meet the spiritual need of people are here. I will remember you in my prayers. May the dear LORD JESUS CHRIST bless you.

With much love and prayers,
Pastor.David paul sundar rajan.

robert dinesh said...

மிக்க நன்றி பாஸ்டர். (David paul sundar rajan) உங்களைப் போன்றவர்களுடைய ஜெபங்களும் வாழ்த்துக்களும் கட்டாயம் எங்களுக்குத் தேவை.

உங்கள் google+ profile இல் உங்கள் பிரசங்க குறிப்புகளை வாசித்தேன். மிகவும் பிரயோஜனமான கருத்துகள். கர்த்தர் நல்லவர் பாஸ்டர். அவர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்.

David paul sundar rajan said...

May the dear LORD JESUS CHRIST bless you Robert. If you feel like using my materials please feel free to do so for the glory of our LORD JESUS CHRIST. I have more than 35 articles and most of them are in English. I have also shared your website in my Facebook time line. May GOD continue to use you all.

David paul sundar rajan said...

May the dear LORD JESUS CHRIST bless you Robert. Today I have shared about your website in my Facebook time line. If you feel like using my materials please feel free to do so. I have more than 35 articles and most of them are in English. I have posted them in Facebook. If you need them l can provide you for the glory of our LORD JESUS CHRIST. May GOD continue to use you all.

Meri John said...

இந்த hi Christians உள்ள வரலாறுகளை படிக்க படிக்க மிகவும் ஆா்வமாக உள்ளது. எல்லாமே மிகவும் அற்புதமாக உள்ளது.கா்த்தருக்கு நன்றி இந்த இணையதளத்தை தொடங்கின உங்களுக்கும் காத்தாின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

mukesh said...

nice bro god sue for you i like it

Gregory martine said...

God bless you brother very used full page
www.galeedfm.com

Gregory martine said...

God bless you brother very used full page
www.Galeedfm.com

Rajkumar Jacob said...

Super i like ....

Britto Kuthalane said...

Your efforts have to be appreciated. Superb website! Let the Lord bless you in your mission.

robert dinesh said...

எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றிகள் சகோதரர்களே. உங்கள் ஊக்குவிப்புகள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை. உங்கள் பாராட்டுகளுக்கு நான் எவ்விதத்திலும் தகுதியானவன் அல்ல.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

Popular Posts

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

forum

சிலுவை dot கொம். Powered by Blogger.